Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

பால் மாவின் விலை அதிகரிப்பு!!!!

Currently online
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் உலக சந்தையில் இதன்விலை எதிர்வரும் காலத்தில் 3,400 முதல் 3,500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும்,  ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.