Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

இரண்டு தங்க பிஸ்கட்டை உள்ளாடையில் மறைத்த இலங்கை பிரஜை கைது!!!!!!!

Currently online
இன்று அதிகாலை சட்ட விரோதமான முறையில் உள்ளாடையில் மறைத்து இரண்டு தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயன்ற  இலங்கை பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூலிருந்திருந்து கட்டுநாயக்கா ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் அதிகாலை  1.55 மணியளவில் குறித்த நபர்  இலங்கைக்கு வந்துள்ளார். 

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 13, 60,000  ரூபா பெறுமதியான 200 கிராம் தங்க பிஸ்கட்களை மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கொழும்பிலிருந்து வெள்ளம் பிட்டி பகுதியில் வசிக்கும் 26 வயதான நபரே என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்  தங்க பிஸ்கட் பரிமுதல் செய்யப்பட்டதோடு,  ஒரு கோடி தண்ட பணம் அறவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து எம்.சபீர் அதிகாரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.