Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, May 07, 2018

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று விசேட ஒத்திகை !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, நாளை பிற்பகல் 2:15க்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியை அழைத்துவரும் படை அணிவகுப்பில், குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகளும் அணிவகுத்து வரவிருக்கின்றன. அதற்கான விசேட ஒத்திகை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறஉள்ளது.

நாளையத்தினம் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையை விடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 

ஜனாதிபதியின் உரை நிறைவடைந்ததன் பின்னர், வேறெந்த நடவடிக்கைகளும் சபையில் முன்னெடுக்கப்பட மாட்டாது. சபை ஒத்திவைக்கப்படும்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.