Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 04, 2018

அடிக்கடி தீ விபத்தை சந்திக்கும் முல்லைத்தீவு மாவட்டம் !!!!!!

Currently online
கடும் வரட்சியினால் முல்லைத்தீவு மாவட்டத்தின்  வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. 

புதுக்குடியிருப்பிற்கும், மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் திடீரென தீ பரவியது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தீயினை பரவவிடாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.