Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

எலுமிச்சம்பழத் தொக்கு செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள் 
பழுத்த எலுமிச்சம் பழங்கள் - 25
மிளகாய் வற்றல் - 200 கிராம் (பொடித்துக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் - 200 மி.லி
பெருங்காயம் - 5 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

எலுமிச்சம் பழங்களை நான்காக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு ஒரு வாயகன்ற போத்தலில் போட்டு உப்பு சேர்த்து குலுக்கி வெள்ளைத்துணியால் போத்தலின் வாயை மூடி 10 தினங்களுக்கு கட்டி வைக்கவும் இப்போது பழம் உப்பு சேர்ந்து பதமாக இருக்கும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.


அதனுடன் வெந்தயத் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், பொடித்த மிளகாய் வற்றல் போட்டு வதக்கி அதில் உப்பில் ஊறி பதமாக இருக்கும் எலுமிச்சம் பழங்களையும் போட்டு மத்தால் நன்கு மசித்து கிளறவும்.

தொக்கு சட்டியில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து போத்தலில் பத்திரப்படுத்தவும்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.