Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 18, 2018

ஆரம்பமாகியது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி!!

Currently online
முள்ளிவாய்க்கால் நோக்கிய வாகனப் பேரணி  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது. 

மேலும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று நடைபெறும் நிலையில் வாகனப் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மு.ப. 10.45 மணியளவில் சென்றடையும். ஏ-9 வீதி ஊடாக பரந்தன் வரை செல்லும் பேரணி, ஏ-35 வீதி ஊடாக முள்ளிவாய்க்காலை அடையவுள்ளது. இந்த வீதிகளில் பயணிக்கும் பேரணியுடன் இணைந்து கொள்ள முடியும் என்று அழைப்பு விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.