Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 29, 2018

எச்சரிக்கை:சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்போரின் கவனத்திற்கு!!!!!!!!!!

Currently online

நாட்டில்  நிலவும்  தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்களுக்காக  அவசர எச்சரிக்கை ஒன்று  விடுக்கப்பட்டுள்ளது. 


குறித்த பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், கடலில் குளிப்பது, ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் வீதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.