Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, May 05, 2018

பொலிஸ் உத்தியோகத்தா் மீது வாள்வெட்டு;ஊா்காவற்றுறையில் சம்பவம் !

Currently online
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று(சனிக்கிழமை) முற்பகல் வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்துள்ளனா்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.