Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

ஆவா குழுவின் அட்டகாசம் ; யாழில் இருவர் மீது வாள்வெட்டு !!

Currently online
வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் யாழ். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை இடம்பெற்றது 

இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ஒரு இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த வாள்வெட்டு தாக்குதலை ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த கும்பல் இருவர் மீதும் சாரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர் .

கோப்பாய் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.