Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, May 06, 2018

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு விஷால் செய்த உதவி!

Currently online
தமிழகத்தில் உள்ள ஒருசில மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் நீட் தேர்வுக்காக மையம் அமைக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் வெளிமாநிலத்திற்கு சென்று நீட் எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவிக்கரம் குவிந்து வருகிறது.

நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம்(97104 44442). எனவும் தனது போன் எண்ணினையும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நீட் மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.