Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 02, 2018

கோவிலில் அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் !!

Currently online
கோயில் விழா ஒன்றில் அன்னதானம் சாப்பிட்ட 17 பேர் மயக்கமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஊர் அம்மன்புரம். இங்கு நடைபெற்ற கோவில் விழா ஒன்றில் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை சாப்பிட்ட 17 பேர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளனர். 

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாகவே ஒரு சில கோயில் திருவிழாக்களில் வழங்கப்படும் அன்னதானம், மற்றும் பிரசாதங்களை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்கேடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.