Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, May 08, 2018

ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து !!

Currently online
ரஷ்ய அதிபராக 4வது முறையாக பதவியேற்றுக்கொண்ட புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின் நேற்று கிரம்ளின் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் 4-வது முறையாக ரஷிய அதிபராக பதவி ஏற்றுள்ளார். 

ரஷ்ய அதிபராக பதவியேற்றுக்கொண்ட புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.