Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, May 10, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- யாழ் பல்கலை மாணவா்களுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Currently online
முள்ளிவாய்க்கால் கொடூரம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 18 பேரவலத்தை நினைவுகூறும் பிரதான நிகழ்வை தாமே நடத்த வேண்டும் என்று வட மாகாண சபையும் பல்கலைக்கழக சமூகத்தினரும் பரஸ்பரம் உரிமைகோரிவரும் நிலையில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் நடத்தப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.   

மேலும் இதேவேளை தமிழ் இனத்தின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழ மாணவர்கள், அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு மாணவர்களின் தூரநோக்குடனான செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த முனையக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.