Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, May 09, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீ விபத்து!!!!!!

Currently online
இன்று கட்டுநாயக்க விமான நிலைய கட்டட தொகுதி ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த  தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  விமான நிலைய தீயணைப்பு பிரிவு மற்றும் விமான படை தீயணைப்பு  பிரிவு இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.