Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, May 18, 2018

யாழில் கோர விபத்து தந்தை மற்றும் மகள் படுகாயம்!!!!!!!!

Currently online
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து கண்டி நெடுஞ்சாலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும்  இதில் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தந்தையும், மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த  விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.