Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

07 மசூதிகளை மூட ஆஸ்திரேலிய அரசு உத்தரவு!

Currently online
அடிப்படை வாதத்தை போதித்த அரசு சமூகம் என்ற இயக்கம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஏழு மசூதிகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும் மதகுருக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. மத அடிப்படை வாத கருத்துகளுக்கு தங்களது நாட்டில் இடம் இல்லை என்றும் ஆஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.