Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 29 மில்லியன் ஒதுக்கீடு!

Currently online
இலங்கையின் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 29 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாவட்டங்களில் சுமார் 17,500 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம் தற்சமயம் தற்காலிக முகாம்கள் அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நிலையில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.