Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்: 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம்!!

Currently online
கடந்த வருடம் மார்ச் மாதத்தைவிட, இந்த வருடம் மார்ச் மாதம்  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 24.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது

கடந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளைவிட, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், 7 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் வருகை தந்துள்ளனர். இது 17 சதவீத அதிகரிப்பாகும்.

இதனால், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு ஆயிரத்து 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.