Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

360 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை!

Currently online
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இலங்கை அணி சார்பில் சந்திமால் 44 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 31 ஓட்டங்களையும் பெற்றனர். இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 04 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 08 விக்கட்டுக்கு 414 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 360 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.