Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம்!!!

Currently online
இந்து அல்­லாத ஒரு­வர் மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதற்காக அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்­துள்­ளது.  மேலும்  அர­சால் இந்து மக்­கள் அவ­ம­திக்­கப்­பட்­மை­யைக் கண்­டித்து போராட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது சைவ சம­யி­கள் அணி­தி­ரண்டு வரு­கை­தந்து தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்­டும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கோரி­யுள்­ள­மை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.