Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு !!

Currently online
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் மானப்பெரும, புத்திக பத்திரன, நளின் பண்டார, லக்கி ஜயவர்த்தன, ரஞ்சித் அலுவிஹார மற்றும் எட்வர்ட் குணசேகர ஆகியோர்கள் என தெரியவந்துள்ளது. 

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.