Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

உணவகம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; 7 பெண்கள் கைது !!

Currently online
உணவகம் என்ற போர்வையில் கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 7 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த 7 பெண்களில் தொலைக்காட்சி நாடக நடிகையொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் குறித்த விடுதியில் பணிபுரிவதோடு பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு கம்பஹா காவற்துறையால் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த 6 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.