Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

முல்லைத்தீவில் பொலிஸ் பொறுப்பதிகாரி திடீர் மரணம்!

Currently online
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொறுப்பதிகாரி கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய வெண்டகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு கடமையில் இருந்தபோது குறித்த அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.