Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

மேத்யூஸ் எடுத்த தீடீர் முடிவு காரணம் என்னவோ??

Currently online
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேற்குறித்த காரணத்தால் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் கடந்த போட்டியின் போது உபாதைக்கு உள்ளான லஹிரு கமகேவும் இன்று நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.