Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, June 12, 2018

வடகொரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கழிவறையை கொண்டு சென்ற கிம் ஜாங் உன் !!

Currently online
வட கொரிய ஜனாதிபதி கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் கிம்முக்காக தனியாக கழிவறை ஒன்றை வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர கோட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பிற்கு வட கொரியாவில் இருந்து சென்ற அதிபர் கிம் வழக்கம்போல அதிக பாதுகாப்பு வீரர்களுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இதில், குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் இவருக்காக தனியாக கழிவறை ஒன்றையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

தென் கொரியாவிற்கு செல்லும் போதும் கிம் அதிக பாதுகாப்புகளுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், டிரம்புடனான சந்திப்பின்போது தான் கொல்லப்படலாம் என கிம் கூறியது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.