Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை:துயர சம்பவம்!!!

Currently online
முள்ளியவளை பகுதியில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.  

24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வருகிறார் இந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த 26 ஆம் திகதி சென்றதாக குறிப்பிட்டப்படுகின்றது.
இந்த நிலையில்  அவரது வீட்டு முற்றத்தில் நின்ற மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.