Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

நுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு விசேட நிவாரணங்கள் வழங்க திட்டம்!

Currently online
நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்கு ஜூன் மாதத்திற்குள் விசேட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுண் கடன் திட்டங்களால் வறிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக கடனுக்கான நிவாரண சலுகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிவாரணத் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.