Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

இன்று அதிகாலை ஏற்பட்டுள்ள பாரிய தீவிபத்து : மூன்று பெண்கள் உயிரிழப்பு !!!

Currently online
இன்று அதிகாலை பதுளை – பசரை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்ட போதுகுறித்த பெண்கள் மூவரும் வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.