Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியா நிதியுதவி!

Currently online
யுத்த காலத்தின் போது இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால், 845 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இந்த நிதியுதவி  மைக் எக்ஷன் கு‌ரூப் (மெக்) மற்றும் இலங்கையின் டெவ்லன் அசிஸ்டன்ஸ் ஃபோ சோஷல் ஹார்மனி ஆகிய இரு நிறுவனங்களினூடாக, அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.