Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

மண்ணெண்ணெயின் விலை குறைக்க தீர்மானம்!

Currently online
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெயின் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இவ் விலைக்குறைப்பு அடிப்படையில் 70 ரூபா முதல் 80 ரூபாவிற்கு மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலார்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற்கொண்டு நிதி அமைச்சு மற்றும் திறைசேரி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.