Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

ரவை குழிப்பணியாரம் செய்யலாமா ??

Currently online
செய்முறை 
ரவை - 400 கிராம்
முட்டை - 4
சீனி - 200 கிராம்
பேக்கிங்சோடா  - ஒரு சிட்டிகை
கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்
நெய் - தேவைக்கேற்ப

தேவையான பொருட்கள் 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சீனி சேர்த்து அடித்துக் கொள்ளவும்.


முட்டை கலவையுடன் ரவையைக் கலந்து தோசை மாவை விட சற்று கெட்டியான பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப் பால், பேக்கிங்சோடா போட்டு கலந்துக் கொள்ளவும்.

குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.


சுவையான ரவை கலந்த குழிப்பணியாரம் ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.