Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, June 13, 2018

பல இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்க நகைகளுடன் பெண்ணொருவர் கைது!

Currently online
இலங்கைக்கு சட்டவிரோத முறையில் கொண்டுவர முற்பட்ட 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால்  கைப்பற்றபட்டுள்ளது.

நேற்று அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த  54 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத நகைகளுடன் வருகை தந்திருந்த நிலையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குறித்த பெண்ணிடம் இருந்து 1245 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.