Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, June 10, 2018

டிக்கோயா நகரசபையில் இப்தார் நிகழ்வுகள்!

Currently online
ஹட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் நகரசபை தலைவர், உபதலைவர் பாயிஸ் மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள்,மும்மத குருமார்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.