Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, June 11, 2018

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!!

Currently online
நாட்டில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் விசேடமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழைபெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.