Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

நாட்டில் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்!

Currently online
நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அத்துடன் மத்திய, சப்ரவமுவ, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களைத் தாண்டிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். 

மேலும் மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மொனறாகலை மாவட்டத்திலும் மணிக்கு 60 கிலோ மீற்றர்களை தாண்டிய வேகத்தில் காற்று வீசும் என்று திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.