Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

யாழ். வல்வெட்டித்துறையில் பதற்றம் ; பலர் படுகாயம்!

Currently online
இன்று வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர்.

சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த மோதல் அப் பகுதியிலுள்ள மைதானம் தொடர்பாகவே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.