Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, June 14, 2018

மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை: கல்வி முறையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனை!!!

Currently online
மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க இருப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன கூறியுள்ளார்.

பாடசாலை காலத்தில் மாணவர்கள் அதிகளவு பரீட்சைக்கு தோற்றுவதால் மாணவர்கள் மன அழுத்தம், பதற்றம், மன இறுக்கம் ஆகியவற்றுக்கு உள்ளாகுகின்றனர்.

மேலும் 17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டி தேவை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார்.

குறிப்பாக 17 வயதுக்கு பிறகு மாணவர்களுக்கு இறுதி பரீட்சை தேர்வை நடத்துவது சிறப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். என தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.