Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, June 08, 2018

பாலியல் துஸ்பிரயோகம்: மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி!!

Currently online
பதின் அகவை சிறுமி ஒருவர்  முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலனி பகுதியில்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

மேலும்  சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பொலீஸாரால் சிறுமியின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.