Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, June 09, 2018

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்;இறுதிப்போட்டியில் ரஃபேல் நடால்!

Currently online
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டினை 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருக்கும் ரஃபேல் நடால் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.