Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

எதிர்வரும் 03ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை !!

Currently online
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி முதல் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி 3ஆம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.