Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

இயக்கச்சி விபத்தில் 04 வயதுச் சிறுமி பலி!

Currently online
கிளி­நொச்சி, இயக்­கச்­சிச் சந்­தியை அண்மித்த பகு­தி­யில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ்.வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று(27.07.2018) மோட்­டார் சைக்­கிள், ஹைஏ­எஸ் வாக­னங்­கள் மோதி விபத்துக்குள்ளான­தில் 04 வய­துச் சிறுமி ஒருவர் பரிதா­ப­மாக உயிரிழந்துள்ளார். 

குறித்த    விபத்து      தொடர்பில்        மேலும்  தெரியவருவதாவது கிளிநொச்­சி­யில் இருந்து பளை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிச் சென்ற கைஏ­எஸ் வானுமே விபத்துக்குள்ளாகின.

மோட்­டார் சைக்­கி­ளில் குடும்­ப­மா­கப் பய­ணித்த கண­வன், மனைவி, இரண்டு பிள்­ளை­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். அதில் சிறுமி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார்.

பளை வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட பின்­னர் யாழ்ப்பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட போது சிறுமி உயி­ரி­ழந்­து­விட்­டாரென தெரிவிக்கப்படுகின்றது.


விபத்­துக்­குள்­ளா­ன­வர்­கள் யாழ்ப்பா­ணம் வத்­தி­ரா­யன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என பொலி­ஸார் தெரி­விகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.