Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்னதாகவே அலுகோசு பதவிக்கு 08 பேர் விண்ணப்பிப்பு!

Currently online
வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக் கொள்ளுமாறு தெரிவித்து 08 பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக  சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 08 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.