
இன்று(07.07.2018) காலை 09 மணி முதல் மாலை 06 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே கொழும்பு – 4, 6,7,8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும்.
அத்துடன் கொழும்பு – 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.