Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களால் பின்னடைவில் உள்ள தென்னாபிரிக்கா !!!

Currently online
தென்னாபிரிக்கா இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய நிலையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியானது அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ஒட்டங்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, இலங்கை அணியானது முதல் இன்னிங்சில் 287 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தென்னாபிரிக்கா அணியானது 161 ஓட்டங்களை பெற்று பின்னிலையில் உள்ளது.

மேலும் இலங்கை ஐ சார்பில் விசேட பந்துவீச்சின் மூலம் தில்ருவன் பெரேரா 04விக்கெட்களையும் தலைவர் சுரங்க லக்மால் 03 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் அதன் தலைவர் டு பிளசிஸ் 49 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.