Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

இ. போ. சபைக்கு சொந்தமான பேருந்து மதவாச்சி பகுதியில் விபத்து ; 17 பேர் காயம்! (விபரங்கள் இணைப்பு)

Currently online
இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பேருந்து ஒன்று மதவாச்சி பகுதியில்
விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு கொழும்பு வழியாக முல்லைத்தீவு பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் பயணித்த 17 பேர் இடம்பெற்ற விபத்து காரணமாக படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பயணம் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்தவர்கள் என்பதுடன் 05 படையினரும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில்  மதவாச்சி பொலீஸார்  மேலதிக விசாரணைகள் மேட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.