Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

கிரிக்கெட் போட்டி பணத்தில் 25 சதவீதத்தை நன்கொடையாக வழங்க தீர்மானம்!

Currently online
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஊடாக இலங்கை அணிக்கு கிடைக்கும் பணத்தில் 25 சதவீதத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதார உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.