Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

எதிர்வரும் 26 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடஇருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் !!!

Currently online
எதிர்வரும் 26 ஆம் திகதி கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தினத்தில் நடைபெறவுள்ள பாடசாலை மட்ட பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சிடம், கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.