Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு !!

Currently online
கோர  விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் பதவி, ஶ்ரீபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனாவார்.

குறித்த விபத்து அநுராதபுரம், ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி பின்னர் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி மற்றும் லொறியின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசபரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.