Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

அதிக வசூலை அள்ளியது கடைக்குட்டி சிங்கமா ? தமிழ் படம்-2 ??

Currently online
ஜூலை 13ல்  ஒரே நாளில் ரிலீஸான படங்கள் தான் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கமும் சிவாவின் தமிழ் படம்-2வும். வெவ்வேறு விதமான கதையம்சத்தை கொண்ட இவ்விரண்டு படங்களுமே வெற்றி படங்களாக தான் அமைந்தது.

அதிக வசூலை  இவ்விரண்டில் சென்னையில் எது அள்ளியது என்றால் அது கடைக்குட்டி சிங்கம் தான். சிவாவின் தமிழ் படம்-2 இந்த 3 வாரங்களில் ரூ.4.43 கோடியை அள்ளியது. ஆனால் கடைக்குட்டி சிங்கம் ஒருபடி மேலபோய் ரூ.5.3 கோடியை அள்ளியுள்ளது.    

மேலும் இவ்விரண்டு படங்களின் மோதலில் இதுவரை கடைக்குட்டி சிங்கமே முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.