Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 06, 2018

மோட்டார் சைக்கிள் - பேருந்து விபத்து ; திருமணமாகி 2 நாட்களில் கணவனை இழந்த மனைவி !!

Currently online
மாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில்  ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தல் வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வெலிகமை பொலிஸார் விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.